[prev in list] [next in list] [prev in thread] [next in thread] 

List:       ilugc
Subject:    [Ilugc] =?utf-8?b?4K6I4K6w4K+L4K6f4K+N4K6f4K6/4K6y4K+NIOCuhw==?=
From:       "=?UTF-8?Q?=E0=AE=AE._=E0=AE=B8=E0=AF=8D=E0=AE=B0=E0=AF=80?=  =?UTF-8?Q?_=E0=AE=
Date:       2008-10-29 11:49:45
Message-ID: e3dcb5360810290448j4943dd3fw8e5fad9193797bc () mail ! gmail ! com
[Download RAW message or body]

[Attachment #2 (text/plain)]

வணக்கம்,

நாளை வெளிவர இருக்கின்ற உபுண்டு \
இன்ட்ரிபிட் ஐபக்ஸினை \
ஈரோட்டிரிலிருந்து வெளியிட \
ஈரோடு ஐ டி அஸோசியேஷன்  \
முன்வந்துள்ளது.

அதன்படி ஈரோட்டில் இன்டிரிபிட் \
ஐபக்சுக்கான அறிமுக நிகழ்ச்சி, \
நவம்பர் ஒன்பதாம் தேதி \
ஏற்பாடாகியுள்ளது. ஒரு நாள் \
நடைபெற இருக்கும் \
இந்நிகழ்ச்சியில் இன்ட்ரிபிட் \
ஐபக்ஸ் கொண்டு - உபுண்டு குனு \
லினக்ஸ் பங்கு பெறுவோருக்கு \
அறிமுகம் செய்து வைக்கப்படும்.

இதன் பொருட்டு முயற்சிகளை \
மேற்கொண்டுள்ள ஈரோடு ஐடி \
அசோசியஏஷனின் அலோசகர் திரு. \
இராஜா அவர்களுக்கு \
இந்நேரத்தில் நன்றியினைத் \
தெரிவித்துக் கொள்கிறோம்.

விரிவான விவரங்கள் விரைவில் \
பகிர்ந்து கொள்ளப்படும்.

--
ஆமாச்சு



_______________________________________________
To unsubscribe, email ilugc-request@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc


[prev in list] [next in list] [prev in thread] [next in thread] 

Configure | About | News | Add a list | Sponsored by KoreLogic